தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ....எந்தெந்த மாவட்டங்களில் கனமழை ? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட் !

Share this Video

தென்மேற்கு பருவமழை ஆரம்பம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை. விடுமுறையை பாதுகாப்பாக திட்டமிடுங்கள் மற்றும் அதிக மழை பெய்யும் பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்கவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

Related Video