Viral video : வாசற் படியில் படமெடுத்த பாம்பு! சட்டென தூக்கி மகனை காப்பாற்றிய தாய்! பரபரப்பு வீடியோ!

வீட்டீன் வெளி வாசற்படிக்கு கீழே இருந்த பாம்பை கவனிக்காமல் சென்ற சிறுவனை தீண்ட வந்த பாம்பிடம் இருந்து அவரது தாயார் காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Share this Video

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு வீட்டு வாசற் படியில் எதிர்பாராத விதமாக சுமார் 8 அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று ஊர்ந்து போக, அதனை அறியாமல் சிறுவன் ஒருவன் வாசற்படியை கடந்து செல்ல அப்போது அந்த பாம்பு கடுங்கோபத்துடன் குழந்தையை தீண்ட முற்பட்டுள்ளது. மகனின் பின்னால் வந்த தாய், மின்னல் வேகத்தில் செயல்பட்டு மகனை மீட்டுள்ளார்.

Related Video