
திருச்செந்தூர் கோவில் சீரமைப்புப் பணிகளுக்காக ரூபாய் 206 கோடி நன்கொடை வழங்கிய சிவ் நாடார் !
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக சிவ் நாடாரின் 'வாமா சுந்தரி அறக்கட்டளை' ரூ. 206 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நன்கொடை கோவில் பராமரிப்பு க்கு பெரும் உதவியாக இருக்கும்.