அண்ணாமலையுடன் வீடியோ காலில் பேசிய ஷிஹான் ஹுசைனி! சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்!
பிரபல கராத்தே வீரர் ஷிஹான் ஹுசைனி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். விரைவில் பூர்ண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக கூறினார்.