
பெங்களூர் சம்பவம் மிகுந்த வருத்தம் ரசிகர்கள் சிறிது நிதானமாகவும் செயல்பட வேண்டும் - ஷாரூக்
ஐ.பி.எல்.வெற்றி கொண்டாட்டத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட துயர சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர் கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்கள் சிறிது நிதானத்தையும் கடை பிடிக்க வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனி மேலும் தொடராமல் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்..