
கொங்குமண்டலத்தில் விதவிதமான கொலைகள் தொடர்ந்து கொலை செய்யப்படும் இந்து முன்னணியினர் ...!
கடந்த ஒரு நாட்களுக்கு முன்பு திருப்பூர் பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை கொலை செய்ததன் விளைவாக இந்து முன்னணி மாநில செயலாளர் திரு செந்தில்குமார் ஏசியாநெட்டிற்கு அளித்த பிரத்யேக பேட்டி