உங்க அட்வைஸ் எனக்கு தேவையில்லை கேள்வி கேட்கணும் என்பதற்காக கேட்காதீங்க - செந்தில் பாலாஜி வாக்குவாதம்

Share this Video

அனைத்தும் சிறப்பாக நடைபெறுகிறது. மெதுவாக வேலை செய்தால் மெதுவாக வேலை செய்கிறீர்கள் என்கிறீர்கள். வேகமாக வேலை நடந்தால் ஏன் ? வேகமாக வேலை நடக்கிறது என்று. கேட்கிறீர்கள். பூங்காவை பராமரிப்பது நிர்வாகிப்பது குறித்து ஏற்கனவே அறிவித்தபடி பணிகள் செய்யப்படும்.

Related Video