முட்டி போட்டு முதல்வரான ஒருவர் வீர வசனத்தை பேசிக் கொண்டிருக்கிறார் ! செந்தில் பாலாஜி பேச்சு !

Share this Video

முட்டி போட்டு முதல்வரான ஒருவர் வீர வசனத்தை பேசிக் கொண்டிருக்கிறார். தேர்தல் வரும் போது தான் அந்த வசனங்களை பேசுவார்கள், தேர்தல் முடிந்த பிறகு காணாமல் போய் விடுவார்கள் - கரூரில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பேச்சு.

Related Video