அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர் நைனார் நாகேந்திரன் ! செந்தில் பாலாஜி பேட்டி.

Share this Video

கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்த நைனார் நாகேந்திரன் பேசிய நிலையில், அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்து கரூரில் செந்தில் பாலாஜி பேட்டி.

Related Video