Senthil Balaji : நீல நிற சட்டை.. ஷேவிங் செய்யாத முகம்.. மீண்டும் அமலாக்கத்துறை பிடியில் செந்தில் பாலாஜி

புழல் சிறையில் இருந்து 4 அதிகாரிகள் ஒரு காரில் செந்தில் பாலாஜியை தங்கள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

Share this Video

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து அழைத்து சென்றனர். புழல் சிறையில் இருந்து 4 அதிகாரிகள் ஒரு காரில் தங்கள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். 

ஒரு இனோவா காரில் இரண்டு போலீசாருக்கு நடுவில் நீல நிற சட்டை அணிந்து செந்தில் பாலாஜி சென்றார். ஒரு காரில் செந்தில்பாலாஜியும், மற்றொரு காரில் அதிகாரிகளும் சென்றனர். அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Related Video