காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் ! அவர் அரசியலில் சாதித்தது என்ன.? முழு விவரம் இதோ !

Velmurugan s  | Published: Apr 9, 2025, 2:00 PM IST

Congress party leader Kumari Ananthan passes away காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் முக்கிய தலைவராக இருக்ககூடிய தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 93, கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி ஆனந்தன். இலக்கியவாதியாகவும் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மீதான ஈடுபாடு காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Read More...

Video Top Stories