சசிகலாவை சந்திக்கவில்லை ஐந்தாம் தேதி பதில் அளிக்கிறேன் செங்கோட்டையன்

Share this Video

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நிகழ்ச்சியின் முடிவில் வெளியேறும் போது செய்தியாளர்கள் அவரிடம் சசிகலாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு சந்திக்கவில்லை என தெரிவித்தார் மேலும் வேறு கட்சியில் இணைகிறீர்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பிய நிலையில் ஐந்தாம் தேதி அனைத்துக்கும் பதில் அளிப்பதாக கை கூப்பி வணங்கியபடி காரில் ஏறி சென்றார்.

Related Video