பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் - செங்கோட்டையன் பேட்டி

Share this Video

பி டீம்என்று என்னை சொல்கிறார்கள் இதன் மூலம் யார் பி டீம் என்று புரிந்து கொள்ள முடியும் ஓபிஎஸ்ஐ மட்டும் முதலமைச்சராக ஜெயலலிதா அருகில் அமர்த்தினர்எடப்பாடி பழனிச்சாமி நான் முதலமைச்சரான பிறகு தான் எனக்கு அமைச்சர் பதவி பதவி கொடுத்தார் என்று சொல்கிறார் எங்களை போன்றவர்கள் முன்மொழிவு இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வந்திருக்க முடியாது ஜெயலலிதா இருக்கும் போது மூன்று முறை முதலமைச்சராக ஆனவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை புறம் வழியாக முதலமைச்சர் ஆனார் என்பது நாடறிந்த ஒன்று

Related Video