
எச்சரிக்கையா விசில் அடிங்க... தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ - புகழ்ந்து தள்ளிய செங்கோட்டையன்
நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். இதனால், நமக்கு ஓட்டு போய்விடும். பேருந்து நிலையங்களில் வயதானவர்கள் இருக்கக் கூடிய இடங்களில் திடீரென விசில் அடித்தால் அவர்கள் தடுமாறி போய்விடுவார்கள். எனவே, நம்முடைய விசிலை பொறுத்தவரை எச்சரிக்கை அதனை கையாள வேண்டும்" என்று செங்கோட்டையன் கூறினார்.