இளவரசர் போல என்றும் இருந்ததில்லை.. எளிமையான முறையில் வாழ்ந்து வருகிறேன் - செங்கோட்டையன் பேட்டி

Share this Video

கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது. என்னைப் பொறுத்தவரையில் இளவரசர் போல என்றும் இருந்ததில்லை எளிமையான முறையில் வாழ்ந்து வருகிறேன்..நேற்றைய முன் தினம் பல்வேறு சங்கங்கள் சார்பில் கோரிக்கை கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்துகின்ற அளவிற்கு அந்த கடிதங்கள் உள்ளது

Related Video