
பொறுத்திருந்து பார்க்கவேண்டும் ....இதற்கு காலம் தான் பதில் சொல்லும் ! செங்கோட்டையன் பேட்டி
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு "வழக்கமான நிகழ்வாக கல்யாணத்திற்கு செல்கிறேன்".பொறுத்திருந்து பார்க்கவேண்டும் காலம் தான் பதில் சொல்லும். ஆர்.பி உதயகுமார் கூறிய கருத்திற்கு அவரது அம்மா உயிரிழந்திருக்கிறார் அதனை பார்க்க சொல்லுங்கள் என காட்டமாக பதில் அளித்துள்ளார் செங்கோட்டையன் .