
விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை, திமுக , TVK இடையேதான் போட்டியே - செங்கோட்டையன் பேட்டி
திமுக , TVK இடையேதான் போட்டியேதான் தவிர, எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை போன்ற நிலை இல்லை எனவும்,எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சார் ஆனார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கு தெரியும் எனவும் , அப்படி இருக்கையில் தவெக தலைவர் விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை எனவும் அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.