
பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
அமைச்சர்கள் முன்பு "பாரத் மாதா கீ ஜே" என முழங்கினார். இதையடுத்து அவர்களை சேகர்பாபு கண்டித்தார். எனினும் அவர்கள் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த கோஷத்தை எழுப்பினர். நீ வயிற்றுக்கு சோத்த திங்கிறீயா இல்ல.. என திருத்தேரோட்டம் என்றும் பாராமல் கத்தினார். இதனால் அங்கிருந்த பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.