அண்ணாமலை காலியானது போல், 2026 தேர்தலுக்கு பிறகு நயினார் பதவி காலியாகும் - சேகர் பாபு பேட்டி

Share this Video

இரண்டரை ஆண்டுகளா? அல்லது இரண்டு மாதங்களா? என்பது டெல்லியில் இருக்கும் ஓனர்தன் முடிவு செய்ய வேண்டும். நயினார் அல்ல.. பாஜக மாநில தலைவர் பதவி இசை நாற்காலி போன்றது எப்படி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலைக்கு அரோகரா போட்டார்கள்... அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் படுதோல்வியால் நயினார் என்கின்ற நைனாவையும் பேக் செய்ய டெல்லி தயாராகும்

Related Video