சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி

Share this Video

யாரும் தனித்துவிடப்படவில்லை, விரைவில் எல்லாம் உருவாகும் திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள் எனக்கூறினார்.அண்ணாமலையை விமர்சனம் செய்து அமைச்சர் சேகர் பாபு பேசியது குறித்த கேள்விக்கு? சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல; கோவில்களிலும் ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார். முதலமைச்சரின் வாகனத்தில் ஒட்டியுள்ள பல்லி போல சேகர்பாபு உள்ளார் என்றார்.

Related Video