Seeman Speech | திமுகவை அழிக்க நினைக்கும் தம்பி விஜயை நான் வரவேற்கிறேன் ! சீமான் பேட்டி !
இங்கு இருக்கும் தலைவர்களை [பார்த்து வேலை செய்ய வந்தவர்கள் நாங்கள் இல்லை . திமுகவுடன் மோதி அழிக்கவேண்டும் , வீழ்த்தணும் என்ற எண்ணத்துடன் இருக்கும் தவெக தலைவர் தம்பி விஜயை நான் வரவேற்கிறேன் ...பாராட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டியில் பேசியுள்ளார் .