
நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி செல்ல தடை செய்தால் போராட்டம் நடத்துவோம்! சீமான் எச்சரிக்கை
நாட்டு இன மாடுகளை மலை மேல் ஏற்றி செல்ல தடை செய்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என சீமான் எச்சரிக்கை . மாடுகளை மலை மேல் ஏற்றி செல் தடை என அறிவித்துள்ளீர்கள் ஆனால் அதற்கு மாற்று இடம் ஏன் அறிவிக்கவில்லை என செய்தியாளர் சந்திப்பில் சீமான் கேள்வி .