கோபி, சுதாகர் மீது வழக்கு ஆதரவாக சீறி பாய்ந்த சீமான் பரபரப்பு பேட்டி

Share this Video

கோபி, சுதாகர் மீது வழக்கு போடுவது சமூக தீண்டாமையை காட்டுகிறது. - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துத் தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் ஆகுவோமே தவிர தனித்தே போட்டியிடுவோம்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Related Video