
விஜயை சந்திக்க கரூரிலிருந்து பேருந்தில் வரும் மக்கள் குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்த சீமான்
அரசு டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை பாதுகாக்க பெரிய, பெரிய கிடங்குகளை அமைத்து கண்காணித்து பாதுகாத்து வருகிறது.தார்பாய் கூட வாங்கி போடவில்லை. நீங்கள் கட்டும் சமாதிக்கு எவ்வளவு கோடி செலவு செய்து இருக்கிறீர்கள்.தெருவில் போட்டு நெல்லை முளைக்கு வைப்பது தான் சாதனை..அரசுக்கு மக்களின் நலனை பற்றி கவலை எங்கு..? இருக்கிறது.ஒருநாள் பட்டினி கிடந்து சாகும் போது தெரியும்..கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சார்ட்ட் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டுமா ? கள்ள சாராயத்தில் உயிரழந்தவர்கள் கொழுப்பெடுத்து இறந்தார்கள். அவர்களுக்கோ போய் பணம் கொடுக்கிறீங்க.