
Seeman vs Kaliammal
எங்கள் கட்சிக்குள் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கு முழு சுதந்திரம் உள்ளது.தங்கச்சி காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராக தான் இருந்தார். நான் தான் அவர்களை அழைத்து கொண்டு வந்தேன் பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும் அதுபோல எங்க கட்சிக்கு இது களை உதிர் காலம். கட்சிக்குள் பலர் வருவார்கள் போவார்கள்.தங்கச்சிக்கு முழு சுதந்திரம் உள்ளது இங்கே இருப்பதா வேற எந்த கட்சியில் போய் சேர்வதா முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்று சீமான் கூறினார்