Seeman Speech

Share this Video

அவர்கள் சீரியஸாக தான் போராட்டம் செய்கிறார்கள் . அனால் எங்களுக்கு அது காமெடியாக தெரிகிறது .என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் என் எதிரிகள் இல்லை . நான் யாரை எதிர்க்கிறனோ அவர்கள் தான் என் எதிரி . போராட்டம் செய்பவர்களை நான் எதிர்க்க மாட்டேன் . அவர்களின் தலைவர் ஸ்டாலின் அவர்களை நான் எதிர்க்க தயார் !

Related Video