நீங்கள் பேசும் பெரிய கூலி உங்கள் அப்பாதான்! கனிமொழிக்கு சீமான் பதிலடி!
Seeman vs Kanimozhi: திமுக எம்.பி. கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் பேசும் பெரிய கூலி உங்கள் அப்பாதான் எனச் சாடியுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் பேசும் பெரிய கூலி உங்கள் அப்பாதான் எனச் சாடியுள்ளார்.