Seeman

Share this Video

விஜய்​-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்​களில் எனக்கு நாட்​ட​மில்லை. ஏற்கெனவே நாட்​டில் சிறப்பாக ஆட்சி புரிந்த முன்னோர்கள் எந்த வியூகமும் வகுக்க​வில்லை.பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்​களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்​படு​கிறது என்று சீமான் தெரி​வித்​தார்.

Related Video