
Seeman on Caste Census! பெரியார் மண்ணில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவில்லை? - சீமான் கேள்வி!
Seeman on Caste Census: பஞ்சமி நிலங்களை மீட்க கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் தண்டலம் முதல் திருப்போரூர் அம்பேத்கர் சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீமான், “திராவிடத்தைச் சேர்ந்தவர்கள் சாதி வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கின்றனர் என்று பேசினார்.