
Paramasivan Fathima movie
Paramasivan Fathima movie Press Meet :அதிமுகவின் கூட்டணி அது அவர்களின் முடிவு இதில் என்ன சேர்க்காதீர்கள் . நான் யாரோடும் கூட்டு சேரவில்லை . சாப்பாட்டில் மட்டும் தான் கூட்டு பொரியல் சண்டையில் எப்போதும் தனிச்சிதான் போட்டியிடுவேன். கருணாநிதி அவர்களுக்கும் செம்மொழிக்கும் என்ன சம்மதம் இருக்கிறது . என்று சீமான் பேட்டியில் பேசியுள்ளார் .