ஹிந்தி தேவை என்றால் கற்றுக்கொள்கிறோம் - சீமான் ஆவேச பேட்டி | Seeman Speech
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான்,மத்திய அரசு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த புதிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஹிந்தியை அவசியம் படிக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்றும் ஆவேசமாக பேசினார்.