திராவிட கட்சி செய்தி அரசியல் தான் செய்யும்...அவர்களுக்கு சேவை அரசியல் செய்ய தெரியாது - சீமான் பேட்டி

Share this Video

திராவிட கட்சி செய்தி அரசியல் தான் செய்யும் .அவர்கள் சேவை அரசியல் செய்ய மாட்டார்கள் செய்யவும் தெரியாது. பாஜக என்ற ஒரு கட்சி இல்லையென்றால் திமுக என்ற ஒரு கட்சி இருக்காது . ஆட்சியில் இருக்கும் இவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று சொல்வதற்கு இவர்களுக்கு வெட்கமாக இல்லையா ? என்று சீமான் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார் .

Related Video