
Seeman
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தனர். அது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நாளை நான் தர்மபுரி போகிறேன். அதனால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஓசூரில் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.