
சீமான் தவறை உணரும் வரை பல இழப்புகளை சந்திக்க வேண்டும் - வீடியோ வெளியிட்ட விஜயலக்ஷ்மி
சீமான் தான் தவறைகளை உணரும் வரை இன்னும் பல இழப்புகளை சந்திக்க வேண்டும் என்றும் குடும்பத்தோட தூக்கிடுவோம் சேரன் மேல பழி போட்டாங்க! என்றும் மீண்டும் சீமானை சீண்டும் வகையில் நடிகை விஜயலக்ஷ்மி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.