
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அவர் இணையும் போது பார்த்தேன். செங்கோட்டையனுக்கு வாழ்த்துக்கள். எல்லா கட்சியும் தன்னுடைய அணியை வலுப்படுத்த தான் போராடும். நானும் கூட்டணி வைத்திருக்கேன், 8 கோடி மக்களோடு. மற்றவர்கள் முடிவுக்கு நான் கருத்து சொல்ல முடியாது” என்று கூறினார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் .