தீய அரசியல் சக்திகளை ஒழிக்கவே தேர்தலில் போட்டி!சீமான் பரப்புரை! | Seeman | Asianet News Tamil
சிறுபான்மை மக்களின் காவலன் என திமுக வும் முதுலாவரும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.தீய அரசியல் சக்திகளை ஒழிக்கவே தேர்தலில் போட்டிவிடுவதாக சீமான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசினார்