
திமுக அட்சியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தடையின்றி நடைபெறுகிறது ! குற்றச்சாட்டு வைத்த சீமான் !
தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன கூட்டணி குறித்து பொறுத்திருங்கள் மாநாட்டில் அறிவிப்பதாகவும்ஜெயலலிதா இருந்த போது நடைபெறாத ஆர் ஆர் எஸ் எஸ் பேரணி திமுக அட்சியில் தடையின்றி பேரணி நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்