
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீதி கேட்கும் போராட்டம் இது ! புஸ்ஸி ஆனந்த் பேச்சு !
தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த நிலையில் அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய புஸ்ஸி ஆனந்த் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீதி கேட்கும் போராட்டம் இது . அணைத்து மக்களுக்கும் உதவ நாங்கள் இருக்கிறோம் என்று பேசினார் .