மீண்டும் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது!

அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மீண்டும் சென்னையில் வைத்து தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Share this Video

அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகததை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து தேனி போலீசார் மீண்டும் கைது செய்தனர். 

Related Video