தவெக-வில் மகன்! திமுக-வில் மக்கள்!சத்யராஜ் வீட்டில் களைகட்டிய அரசியல்!| Asianet News Tamil
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜும், மகள் திவ்யாவும் வெவ்வேறு கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.இப்படி ஒரே குடும்பத்தினர் இரண்டு கட்சிகளில் இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதன்மூலம் தேர்தல் நேரத்தில் சத்யராஜ் வீடு களைகட்டும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.