அதிமுகவில் பணம் இருந்தால் தான் வாய்ப்பு குரல் கொடுப்பதற்காக நாங்கள் நீக்கப்பட்டுள்ளோம் - சத்தியபாமா

Share this Video

தங்கள் நகைகளை எல்லாம் விற்று கட்சிக்காக செலவு செய்தார். கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுப்பதற்காக நாங்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளோம் இது என்ன நியாயம். அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் எங்களிடம் பேசிக் கொண்டுதான் உள்ளனர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்த எங்களை விலக்கி விடுவார்கள் என்பதால் எங்களால் வெளியே சொல்ல முடியவில்லை என்கின்றனர், ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

Related Video