
சசிகலா உட்பட அனைவரும் ஒன்றினைய வேண்டும் ...! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி.
அதிமுகவில் இருக்கிறார்கள் எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆட்சியை கொண்டுவர முடியும். இல்லையென்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள் வெளிப்படையாக பேசுகிறார்கள் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி.