பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை தயார்; முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

First Published Nov 19, 2022, 3:49 PM IST | Last Updated Nov 19, 2022, 3:49 PM IST

இந்த திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 2023 ஜனவரி 10ம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்