தவெக தலைவர் கருத்துடன் பேச வேண்டும்; விஜய்க்கு நடிகர் சரத்குமார் பதிலடி!!

Share this Video

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பேசும்பொழுது கருத்தோடு பேச வேண்டும். அவர் எழுதி வைத்து பேசுகிறாரா என்று தெரிவில்லை. என்ன பேசுவது என்று தேடுகிறார். திராவிடம் முன்னேற்ற கழகம் முடிவு எடுக்கும் அனைத்தும் அப்படியே தவெக செய்துக் கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நடிகர் சரத்குமார் .

Related Video