ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி

Share this Video

ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்று குறித்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது குறித்தான கேள்விக்கும் அரசியல் தலைவராக அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது குறித்தான கேள்விக்கு, சென்சார் போர்டு தற்பொழுது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை என்றும் இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள் என்று தெரிவித்தார். தக் லைப் படத்திற்கும் நடந்தது என்று குறிப்பிட்ட அவர் விஜயின் படத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இதுபோன்ற நடந்தே விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே என தெரிவித்தார். இது அரசியல் இல்லை என்றும் அனைத்தும் அரசியல் ரீதியாகவே தான் நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். என நடிகர் சரத்குமார் பேட்டி

Related Video