
மருதமலை கோவிலில் சுகன்யா ராசரத்தினத்திற்கு தூய்மை பணியாளர் செருப்பு கொண்டு வந்து கொடுக்கும் காட்சி !
மருதமலை கோவிலில் திமுகவை சார்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர் சுகன்யா ராசரத்தினத்திற்கு தூய்மை பணியாளர் ஒருவர் செருப்பு எடுத்து கொண்டு வந்து கொடுக்கும் காட்சி. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .