சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் !
மழை காலம் முடிந்து இப்போது வெயிலின் தாக்கம் மிகுந்த வெப்பமாக இருந்து வரும் சூழலில் இன்று காலையில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டமாக காணப்பட்டது ..இதனால் வாகன ஓட்டிகள் ..வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .