சகாயம் உயிருக்கு ஆபத்து.. பதற வைத்த கடிதம்!

Share this Video

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், கிரானைட் குவாரி முறைகேடுகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். இந்நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்படுவதால் மீண்டும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video