
எஸ்.ஏ சந்திரசேகர் அப்பா சொல்லித்தான் நான் மாற்று கட்சியில் இணைந்தேன் ! தவெக நிர்வாகி பேச்சு !
எஸ்.ஏ சந்திரசேகர் அப்பா அவர்கள்தான் எனக்கு கில்லி என்று பெயர் வைத்தார் . எஸ்.ஏ சந்திரசேகர் அப்பா சொல்லித்தான் நான் மாற்று கட்சியில் இணைந்தேன் . நான் மாற்று கட்சியில் இணைத்தேன் என்பதற்க்காக நான் கட்சியில் கலங்கம் ஏற்படுத்திவிட்டேன் என்று கூறுகிறார்கள் . என்று குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்ட தவெக நிர்வாகி முன்னாள் கவுன்சிலர் 'சுகர்னா .