சொந்தமா கடை நடத்துறீங்களா? டீக்கடை முதல் திருமண மண்டபம் வரை... லைசென்ஸ் கட்டாயம்.!

Share this Video

டிக்கடை, பழைய பேப்பர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி மற்றும் மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களை உள்ளடக்கியது. இந்தத் தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.30,000 வரை உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Video